Photo Stories
World Rivers Day 2022: A cleanliness drive conducted by Kovai Kulangal Paadhukaappu Amaippu to create awareness among the public to protect the Noyyal river. Location: Perur Padithurai, Coimbatore
SimpliCity News Team · 25 Sept 2022
உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு நொய்யல் ஆற்றை பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தூய்மை களப்பணி நடைபெற்றது. இடம்: பேரூர் படித்துறை.